Thursday, August 12, 2021

போன் story

 அண்ணன் :ஒரு கோடி ரூபாய்  ஒருத்தன் எடுத்துட்டு வந்து என்னை கூப்பிட்டு குடுக்கறேன்னு சொன்னாலும் என்னால எழுந்து போயி வாங்க முடியாது தம்பி ரெண்டுபக்கம் தோல் பட்டையும் நல்லா புடுச்சுக்குச்சு,தம்பி ஒன்னும் இல்ல வீடு கட்டிட்டு இறுக்கம் அல்ல நாலு நாள்ல  தண்ணி விட போனேன் நேத்து இருந்து அசைய முடியல,வலி பொறுக்க முடியாம போயி ஊசி போட்டுட்டு வந்தேன்,அப்புரம் தான் உன்ன கூப்பிட்டேன்.....

தம்பி:அது ஒன்னும் பிரச்சனை இல்ல நா எனக்கு ஒரு மணி நேரம் டைம் கொடுங்க இன்னிக்கு மட்டும் ரெஸ்ட் எடுங்க நாளைக்கு மாக்ஸிமும் ரெலியப்  ஆகிடும்....

அண்ணன்:வலி உசுரு போகுது தம்பி.....

தம்பி:வெயிட் பண்ணுங்க ஆயில் ரெடி இங்கேயே பண்ணுறேன் இன்னிக்கு மட்டும் பொருதுக்குங்க நைட் குள்ள ரெலியப் ஆகிடும் 

அண்ணன்:சரி உன் மொபைல் என்ன ஆச்சு  தம்பி 

தம்பி:அது விடுங்க அண்ணா அப்புரம் பேசிக்கலாம்

அண்ணன்:இந்த வலி நிவாரண சிகிச்சையை ஆஷ்ரமம்ல யா கத்துகிட்ட 

தம்பி:இல்ல நா ஒரு ஒரு இடத்துல இருக்கற பரம்பரையா வைத்தியம் பண்ணிட்டு இருக்க கேரளா நண்பர்கள்கிட்ட அப்புரம் நானும் அனாடமி க்கு முக்கியத்துவம் குடுத்து படுசென்.அதுனால தன எனக்கு இது கை வந்துச்சு.

அண்ணன்:சரி தம்பி எனக்கு பிஸிநெஸ்ல சேர்ந்து பண்ணு நா percentage போட்டு குடுத்துறேன் ரொம்ப யோசிக்காத....

தம்பி:அப்படியாங்க அண்ணா மாசம் யவளோ அண்ணா வரும் 

அண்ணன்:ஒரு பதினஞ்சு ஆயரம்ல இருந்து பதினட்டு ஆயிரம் வரும் தம்பி 

தம்பி:பத்து ஆயிரம் வந்தாலே போடும்முனு மனசுல நெனச்சுட்டு சரிங்க அண்ணா யோசிச்சு சொல்லுறேன் அண்ணா 

தம்பி அண்ணன் தானே கூப்புடுறேன் யோசிக்காம வா 

தம்பி:அப்படியாங்க அண்ணா சரிங்க அண்ணா 

அண்ணன்:நீ மொத போயி உன் நண்பனோட போன் கடைல உன்னக்கு பிடிச்ச நல்ல இருக்க போன் வாங்கு நா காசு கொடுக்கறேன் 

தம்பி:அண்ணா என்கிட்ட இப்போ காசு இல்ல அண்ணா 

அண்ணன்:டேய் தம்பி நீ காச பத்தி யோசிக்காத நா தரேன்,உன்னக்கு பிடிச்ச மாரி போன் வாங்கிக்கோ 

தம்பி:சரினு நானும் ஆறு ஆயிரம் போன் வாங்கிட்டேன் vivo y95 seconds

தம்பி:நாட்கள் போகுது ,லாக் டௌன் வருது 

தம்பி:அண்ணன் போன் வாங்கி கொடுத்தாருன்னு இறங்கி வேலை செய்றேன் 

இருவது நாள் கழிச்சி சம்பள தேதி வருது 

அண்ணா கூப்பிட்டு மூணு ஆயிரம் கொடுத்தாரு மீதி பத்து நாள் கழிச்சு தரேன்னு சொன்னாரு 

தம்பி:எனக்கு சரி அண்ணா தருவருனு நம்பிக்கைல வேலைய செய்றேன் 

அண்ணன்:பத்து நாளைக்கு அப்புறம் ரெண்டாயிரம் தந்தாரு 

தம்பி இந்த மாசம் உன்னக்கு ட்ரைனிங் மாரி தான் அடுத்த மாசத்துல இருந்து உனக்கு percentage%சரியா தம்பி 

தம்பி:அண்ணா சரிங்க அண்ணா உங்கள நம்பாம யாரை நம்பப்போறேன் போன் எல்லாம் வாங்கி கொடுத்துருக்கீங்க சொன்னேன் சங்கடத்தியும் புகழ்ச்சியையும் நேரா சொல்லி தான் எனக்கு பழக்கம் 

அடுத்த மாச சம்பளம் நாள் அண்ணா கூப்பிட்டு ஐயாயிரம் கொடுத்து தம்பி மீதி இடையில வாங்கிகோ பணம் எல்லாம் கட்டிட்டேன் 

தம்பி:அண்ணா எனக்கு இந்த மாசம் யவளோ வரும் 

தம்பி வாங்கிக்கோ தம்பி பையனுக்கு பீஸ் பணம் கட்டிட்டேன்

சரி நம்ம என்ன பண்ணினா வரும்னு தொழில் குள்ள போயி பார்த்தேன் தம்பி தம்பின்னு சொல்லிட்டு நம்மள உபயோகப்படுத்துறாருனு தெரிஞ்சுது,அவரு வலிய போக்க போன என்னக்கு மன வலி எற்படுத்திட்டாரு,அவருக்கு எற்பட்ட முதுகு வலிய ஒரு நாளுல போக வெச்சேன் இவரு எர்படுத்துன வலி எப்போ போகுனு தெரியல,பண நோயாளிங்க  அதிகம் ஆயிட்டாங்க போல,அந்த போனும் இப்போ இல்ல நூறு  நாள் வேலைல நான் சம்பாரிச்சது பதினைந்து ஆயிரம் சம்பளம் கத்துகிட்ட பாடம் தான் மிச்சம் மறுபடியும் முதுகு வலி வராமிய போயிரும்......... 

 கூட பிறந்த அண்ணன் தம்பிகளே நல்லா புரிதல் இல்ல என்ன தான் அவங்க கிட்டையெல்லாம் எதிர் பக்க கூடாது போல எல்லார்த்த மாறியும் நாமளும் வெளியில சிரிச்சு பேசிட்டு கும்பிடு  போடுற வேண்டியது தான்.....